FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
16. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?
 
  • A. ஜனவரி 01, 1948
  • B. நவம்பர் 26, 1949
  • C. ஜனவரி 26, 1950
  • D. ஆகஸ்ட் 15, 1947
Answer: B.
நவம்பர் 26, 1949
 
 
17. மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் யார்?
 
  • A. முதலமைச்சர்
  • B. ஆளுநர்
  • C. ஹைகோர்ட் நீதிபதி
  • D. கலெக்டர்
Answer: B.
ஆளுநர்
 
18. இந்தியா ஓர் நாட்டிற்கு முன்னுதாரணமாக நிகழ்வது?
 
  • A. தீவிரவாத ஆட்சி
  • B. ஜனநாயக ஆட்சி
  • C. மன்னராட்சி
  • D. இராணுவ ஆட்சி
Answer: B.
ஜனநாயக ஆட்சி
 
19. இந்திய அரசியலமைப்பில் மொத்தம் எத்தனை அட்டவணைகள் உள்ளன?
 
  • A. 9
  • B. 10
  • C. 12
  • D. 14
Answer: C.
12
 
20. முதல் பொதுத்தேர்தல் எப்பொழுது நடந்தது?
 
  • A. 1950
  • B. 1952
  • C. 1953
  • D. 1954
Answer: B.
1952