FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
6. இந்தியாவில் இருமுறை தற்காலிகப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
 
  • A. குல்ஜரிலால் நந்தா
  • B. இந்திரா காந்தி
  • C. லால் பகதூர்சாஸ்திரி
  • D. மொரார்ஜிதேசாய்
Answer: C.
லால் பகதூர்சாஸ்திரி
 
 
7. பாராளுமன்ற மேல் சபையின் தலைவர் யார்?
 
  • A. சபாநாயகர்
  • B. ஜனாதிபதி
  • C. உதவி ஜனாதிபதி
  • D. உதவி சபாநாயகர்
Answer: C.
உதவி ஜனாதிபதி
 
8. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிகை எத்தனை?
 
  • A. 1
  • B. 16
  • C. 21
  • D. 26
Answer: D.
26
 
9. இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
 
  • A. ஜெயில் சிங்
  • B. பக்ருதீன் அலி அகமது
  • C. வி.வி. கிரி
  • D. சஞ்சீவ ரெட்டி
Answer: B.
பக்ருதீன் அலி அகமது
 
10. கீழ்கண்டவைகளில் எது மாநிலமல்ல?
 
  • A. அருணாசலப்பிரதேசம்
  • B. நாகலாந்து
  • C. சண்டிகார்
  • D. மணிப்பூர்
Answer: C.
சண்டிகார்