FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
31. சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக நியமயக்கப்பட்ட பாத்தியாபீவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
 
  • A. தமிழ்நாடு
  • B. உத்திர பிரதேசம்
  • C. டெல்லி
  • D. கேரளம்
Answer: D.
கேரளம்
 
 
32. உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிப்பது யார்?
 
  • A. மாநில முதல்வர்கள்
  • B. ஜனாதிபதி
  • C. கவர்னர்கள்
  • D. பிரதம மந்திரி
Answer: B.
ஜனாதிபதி
 
33. லோக் சபாவின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
 
  • A. 5 ஆண்டுகள்
  • B. 6 ஆண்டுகள்
  • C. 7 ஆண்டுகள்
  • D. 8 ஆண்டுகள்
Answer: A.
5 ஆண்டுகள்
 
34. இந்திய அரிசயல் சட்டத்திற்கு எழுத்து வடிவம் தந்த குழுத்தலைவர் யார்?
 
  • A. வல்லபாய் படேல்
  • B. ராஜாஜி
  • C. ஜவஹர்லால் நேரு
  • D. ராஜேந்திரா பிரசாத்
Answer: B.
ராஜாஜி
 
35. நமது அரசியலமைப்பின் முதல் திருத்தம் எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
 
  • A. 1947
  • B. 1950
  • C. 1952
  • D. 1949
Answer: B.
1950