FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
36. இந்தியக் குடியரசின் மூன்றாவது துணை ஜனாதிபதி யார்?
 
  • A. டாக்டர் இராஜேந்திரா பிரசாத்
  • B. டாக்டர் ஜாஹிர் உசேன்
  • C. டாக்டர் எஸ் இராதாகிருஷ்ணன்
  • D. முதுமது ஹிதயதுல்லா
Answer: C.
டாக்டர் எஸ் இராதாகிருஷ்ணன்
 
 
37. திட்டக்குகழுவின் தலைவர் யார்?
 
  • A. நிதித்துறையின் துணை அமைச்சர்
  • B. நீதித்துறை ராஜாங்க அமைச்சர்
  • C. நிதியமைச்சர்
  • D. துணை சபாநாயகர்
Answer: C.
நிதியமைச்சர்
 
38. ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
 
  • A. 5 ஆண்டுகள்
  • B. 6 ஆண்டுகள்
  • C. 7 ஆண்டுகள்
  • D. 8 ஆண்டுகள்
Answer: B.
6 ஆண்டுகள்
 
39. இந்திய அரசுப்பணியில் சேருவதற்கு ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப் பட்டது எப்போது?
 
  • A. 1854
  • B. 1844
  • C. 1947
  • D. 1948
Answer: A.
1854
 
40. சுதேச சமஸ்தானங்களை ஒன்றுபடுத்தியவர் யார்?
 
  • A. சர்தார் பட்டேல்
  • B. முகம்மது அலி ஜின்னா
  • C. ஜவஹர்லால் நேரு
  • D. சுபாஷ் சந்திரபோஸ்
Answer: A.
சர்தார் பட்டேல்