FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Science GK Questions : பொது அறிவியல்

தமிழ் பொதுஅறிவு
6. தொலைக்காட்சி ஆண்ட்டனாக்கள் சாதாரணமாக எந்த உலோகத்தல் ஆனைவ?
 
  • A. செம்பு
  • B. துத்தநாகம்
  • C. அலுமினியம்
  • D. எஃகு
Answer: C.
அலுமினியம்
 
 
7. நைட்ரஜன் வாயுவை கண்டுபிடித்தவர் யார்?
 
  • A. பாஸ்டயர்
  • B. ஜேம்ஸ்
  • C. நேப்பியர்
  • D. டேனியல் ரூதர்போர்டு
Answer: D.
டேனியல் ரூதர்போர்டு
 
8. போலியோ சொட்டு மருந்தினைக் கண்டு பிடித்த விஞ்ஞானி யார்?
 
  • A. ஜோனல் சால்க்
  • B. வில்லியம் ஹார்வி
  • C. இராபர்ட் கோஹ
  • D. எட்வர்டு ஜென்னர்
Answer: A.
ஜோனல் சால்க்
 
9. பென்சிலின் என்பது எதனை குறிப்பிடுவதாகும்
 
  • A. கொழுப்பு
  • B. புரதம்
  • C. உயிர் எதிரி
  • D. என்னஸம்
Answer: C.
உயிர் எதிரி
 
10. திட கார்பன்டை ஆக்னஸடு என்பது என்ன?
 
  • A. ஐஸ் கிரீம்
  • B. உலர் பனிக்கட்டி
  • C. பனிபடர்வது
  • D. இவை எதுவுமில்லை
Answer: B.
உலர் பனிக்கட்டி