FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Science GK Questions : பொது அறிவியல்

தமிழ் பொதுஅறிவு
36. இரத்தம் உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது?
 
  • A. வைட்டமின் K
  • B. வைட்டமின் B
  • C. வைட்டமின் A
  • D. வைட்டமின் E
Answer: B.
வைட்டமின் B
 
 
37. சராசரி மனிதனின் உடலில் இருக்கும் இரத்தம் எத்தனை அளவிருக்கும்
 
  • A. 3–4 லிட்டர்கள்
  • B. 4–5 லிட்டர்கள்
  • C. 5–6 லிட்டர்கள்
  • D. 6–7 லிட்டர்கள்
Answer: C.
5–6 லிட்டர்கள்
 
38. ஆக்ஸிஜன் வாயுவைக் கண்டறிந்தவர்கள் யார்?
 
  • A. பிராண்ட்
  • B. பீட்டர்
  • C. மைக்கேல்
  • D. ஷிலே, பிரீஸ்ட்லி
Answer: D.
ஷிலே, பிரீஸ்ட்லி
 
39. நீர்ன்மேல் சேகரிக்ககூடிய வாயு எது?
 
  • A. கரியமிலவாயு
  • B. ஹைட்ரஜன்
  • C. ஆக்ஸிஜன்
  • D. நைட்ரஜன்
Answer: C.
ஆக்ஸிஜன்
 
40. புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
 
  • A. g=98m/sec2
  • B. g=0.98m/sec2
  • C. g=980m/sec2
  • D. g=9.8m/sec2
Answer: B.
0.98m/sec2