Science GK Questions : பொது அறிவியல்
21. |
இன்சுலின் குறைவினால் உண்டாகும் நோய் எது? |
|
- A. மலட்டுத்தன்மை நோய்
- B. நீரிழிவு நோய்
- C. பக்கவாத நோய்
- D. மலைக்கண் நோய்
|
22. |
காஸ்டிக் சோடாவின் வேதியியல் குறியீடு எது? |
|
- A. CaCO3
- B. CaCOH2
- C. Na2CO2
- D. KDH
|
23. |
மனித உடலில் யூரியா உருவாகும் பகுதி எது? |
|
- A. கல்லீரல்
- B. மண்ணீரல்
- C. நுரையீரல்
- D. சிறுநீரகம்
|
24. |
டயாலிசிஸ் முறை எந்த வியாதிக்காரருக்கு பயன் அளிக்கிறது? |
|
- A. நுரையீரல் நோய்
- B. சிறுநீரக வியாதி
- C. ஈரல் நோய்
- D. ஆஸ்மா இருமல்
|
25. |
கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின் எது? |
|
- A. வைட்டமின் A
- B. வைட்டமின் B
- C. வைட்டமின் C
- D. வைட்டமின் K
|