Science GK Questions : பொது அறிவியல்
26. |
கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது? |
|
- A. அலுமினியம்
- B. மக்னீசியம்
- C. சோடியம்
- D. தாமிரம்
|
27. |
வைட்டமின் ஊ அதிகமாக உள்ள கனி எது? |
|
- A. பலாப்பழம்
- B. வாழைப்பழம்
- C. மாம்பழம்
- D. நெல்லிக்கணி
|
28. |
உலகில் முதல் இருதய மற்றும் அறுவை சிகிச்சை யாரால் செய்யப்பட்டது. |
|
- A. ஜோசப் பர்னர்டு
- B. ஜெர்ஹார்டு ஹென்சன்
- C. ஜான்பெயர்டு
- D. கிரிஸ்டியன் லிஸ்டர்
|
29. |
கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்? |
|
- A. மஞ்சள்
- B. பச்சை
- C. வெள்ளை
- D. சிகப்பு
|
30. |
மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கழகம் தமிழ் நாட்டில் எங்கு அமைக்க்ப்பட்டுள்ளது? |
|
- A. தூத்துக்குடி
- B. சென்னை
- C. காரைக்குடி
- D. மதுரை
|