FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Science GK Questions : பொது அறிவியல்

தமிழ் பொதுஅறிவு
16. குளுகோஸ் எந்தப் பிரிவை சார்ந்தது?
 
  • A. மானோ சாக்ரைடு
  • B. பாலி சாக்ரைடு
  • C. டைசாக்ரைடு
  • D. டெட்ராசாக்ரைடு
Answer: A.
மானோ சாக்ரைடு
 
 
17. டைபாய்டினால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது?
 
  • A. கல்லீரல்
  • B. நுரையீரல்
  • C. குடல்
  • D. இதயம்
Answer: C.
குடல்
 
18. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?
 
  • A. இரத்த சிவப்பணுக்கள்
  • B. கார்ப்போஹைட்ரேட்டுகள்
  • C. வெள்ளை அணுக்கள்
  • D. வைட்டமின்கள்
Answer: C.
வெள்ளை அணுக்கள்
 
19. கிரீன் ஹவுஸ் விளைவிற்கான ஒளி மண்டல வாயு எது?
 
  • A. ஆக்ஸிஜன்
  • B. கார்பன்டை ஆக்சைடு
  • C. நைட்ரஜன்
  • D. ஓசோன்
Answer: B.
கார்பன்டை ஆக்சைடு
 
20. செல்களைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு என்ன பெயர்?
 
  • A. எண்டாமலஜி
  • B. ஈகாலஜி
  • C. லைடாலஜி
  • D. அனாடம்
Answer: C.
லைடாலஜி