Science GK Questions : பொது அறிவியல்
31. |
இரும்பை மின்பிரி இயக்கமூலம் உலோகபூச்சி உபயோகப்படுத்தும் பொருள் எது? |
|
- A. துத்தநாகம்
- B. செம்பு
- C. தகரம்
- D. ஈயம்
|
32. |
வளி மண்டலத்திலிருந்து காற்றை இலைகள் எதன் வழியாக பெறுகின்றன. |
|
- A. குளோரோபில்
- B. குயூடிகல்
- C. செல்கள்
- D. ஸ்டொமாடா
|
33. |
கிலோவாட் என்பது எதன் அலகு? |
|
- A. வேலை
- B. மின்னோட்டம்
- C. சக்தி(திறன்)
- D. ஆற்றல்
|
34. |
எதன் வழியாக ஒலி பயணம் செய்யாது? |
|
- A. மணல்
- B. காற்று
- C. நீர்
- D. வெற்றிடம்
|
35. |
சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் உண்டாகும் நோய் எது? |
|
- A. தொண்டைக்கட்டு
- B. அனீமியா
- C. மஞ்சள் காமாலை
- D. டைபாய்டு
|