Science GK Questions : பொது அறிவியல்
11. |
பாலில் கலப்படத்தைக் காண உதவும் கருவி எது? |
|
- A. பால்மானி
- B. வெப்பமானி
- C. திரவமானி
- D. நீர்மானி
|
12. |
எக்ஸ் கதிர்களால் குணப்படுத்தும் நோய் எது? |
|
- A. கட்டிகள்
- B. புற்றுநோய்
- C. இருமல்
- D. அல்சர்
|
13. |
எதில் மிக அதிக அளவில் நைட்ரஜன் உள்ளது? |
|
- A. அம்மோனியம் குளோரைடு
- B. அம்மோனியம் சல்பேட்
- C. சோடியம் நைட்ரேட்
- D. யூரியா
|
14. |
இயற்கையில் தனித்த நிலையில் கிடைக்கும் உலோகம் எது? |
|
- A. பெட்ரோலியம்
- B. தங்கம்
- C. சோடியம்
- D. தாமிரம்
|
15. |
துத்தநாக சல்பேட் எதற்கு பயன்படுகிறது? |
|
- A. நுண்ணோட்டச் சத்தாக
- B. களைக் கொல்லியாக
- C. பூச்சிமருந்தாக
- D. பயிர்ஊக்கியாக
|