FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
46. போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
 
  • A. வில்லியம் ஹார்வி
  • B. ஜோனார்ஸ் சால்க்
  • C. ரானடே
  • D. மேடம் கியூரி
Answer: B.
ஜோனார்ஸ் சால்க்
 
 
47. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர் எந்த நாட்டினர்?
 
  • A. எகிப்தியர்
  • B. கிரேக்கர்
  • C. இந்தியர்
  • D. சுமேரியர்
Answer: C.
இந்தியர்
 
48. விதையில்லாத தாவரங்கள்
 
  • A. ஆஞ்சியோஸ்பெர்ம்
  • B. பெனிரோகேம்
  • C. ஜிம்னோஸ்பெர்ம்
  • D. கிரிப்டோகேம்
Answer: D.
கிரிப்டோகேம்
 
49. ஆக்சிஜன் படகு என்று கூறுவது?
 
  • A. இன்சுலின்
  • B. செல்சுவர்கள்
  • C. ஹீமோகுளோபின்
  • D. என்சைம்ஸ்
Answer: C.
ஹீமோகுளோபின்
 
50. திரு.வி.க. நடத்தி வந்த பத்திரிகை எது?
 
  • A. தினசரி
  • B. குயில்
  • C. கம்பர்
  • D. தேசபக்தன்
Answer: D.
தேசபக்தன்