Current GK Questions
நடப்பு பொதுஅறிவு
31. |
குறிஞ்சி மலர் என்ற சிறுகதையின் ஆசிரியர் |
|
- A. ஜெயகாந்தன்
- B. அகிலன்
- C. தி.ஜானகிராமன்
- D. நா.பார்த்தசாரதி
|
32. |
பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் யார்? |
|
- A. தாதாபாய் நௌரோஜி
- B. இராஜாஜி
- C. தயானந்த சரஸ்வதி
- D. ஆச்சார் வினோபாபாவே
|
33. |
தமிழ்நாட்டில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது? |
|
- A. சிறுகமணி
- B. ஆடுதுறை
- C. நெல்லை
- D. கும்பகோணம்
|
34. |
புத்த சரித்திரத்தின் ஆசிரியர் யார்? |
|
- A. அஸ்வகோஷா
- B. பார்சவா
- C. வசுமித்திரா
- D. பாணபட்டர்
|
35. |
மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக்காரணம் |
|
- A. மைய நோக்கு விசை
- B. மைய விலக்கு விசை
- C. பரப்பு இழுவிசை
- D. புவிஈர்ப்பு விசை
|